ஒருவேளை முதல் வருக்கு தெரியாமல் இருந்தாள் இனி வரும் நாளில் மக்களின் நிலை என்ன?



இன்று பல்வேறு தரப்பினரும் அவர்களது சொந்த நிலங்களையோ அல்லது வீட்டையோ தங்ககளது அவசர தேவைக்கு பணமாக மாற்ற முடியாமல் அல்லாடு கின்றனர் ,நீங்கள் யோசித்து பாருங்கள் ஒருவர் தனது குழந்தைக்கு மருத்துவ சிலாவுக்கு கூட பணம் திரட்ட முடியாமல் போகும் நிலை என்னவென்று சொல்வது , ஒரு நிலத்தரகராக நன் சந்திக்கும் பிரச்னை என்னவென்றால் , நான் எனது வாடிக்கையாளர்களுக்கு பலவக்குறிதி கொடுத்து வாங்கி கொடுத்து இருக்கிறேன் , அவர்கள் இன்று என்னிடம் அவசர தேவையாக விற்று தரச்சொல்லும் போது என்னால் ஏதும் சரியான தகவல் கொடுக்க முடியாமல் போகிறது , எப்போது இதற்க்கு சரியான தீர்வு வரும்? அரசின் திட்டம் என்ன ஒவொரு முறையும் நீதி மன்றம் சரியான திட்டத்தை வகுத்துக்கொண்டு வாருங்கள் என்கிறதே அரசு என்ன செய்கிறது , வரும் டிசம்பர் 5ம் தேதியாவது சரியன பதில் கிடைக்குமா . அதையெல்லாம் விட இது முதல்வருக்கு தெரியுமா , ஒருவேளை முதல் வருக்கு தெரியாமல் இருந்தாள் இனி வரும் நாளில் மக்களின் நிலை என்ன?, இதற்க்கு எல்லாம்'
என்ன தீர்வு மக்களாகிய நாம் என்ன செய்து விட முடியும், மூன்று முறை நிலத்தரகர்கள் சார்பாக போராட்டமும் நடத்தியாச்சு .. இன்னும் அரசின் காதுக்கு எட்டவில்லையா ? நண்பர்களே கீழே உங்களது எண்ணத்தை comment பகுதில் தெரியப்படுத்தவும் நன்றி ஷேர் செய்யவும் 
ஒருவேளை முதல் வருக்கு தெரியாமல் இருந்தாள் இனி வரும் நாளில் மக்களின் நிலை என்ன? ஒருவேளை முதல் வருக்கு தெரியாமல் இருந்தாள் இனி வரும் நாளில் மக்களின் நிலை என்ன? Reviewed by Tamilan Abutahir on 3:34 AM Rating: 5

No comments:

Tamil SEO Blog Home

Recent In Tamil SEO

Powered by Blogger.