தமிழக முதல்வர் ஜெயலலித அவர் களின் கவனத்துக்கு கொண்டு செல்ல



தமிழகத்தில் வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்ய முடியாத சூழலை தமிழக முதல்வர் ஜெயலலித அவர் களின் கவனத்துக்கு கொண்டு செல்ல அரசின் கவனத்தை ஈர்க்க தங்கள் படும் சிரமங்களை, கோவம் மற்றும் ஆதங்கத்தை கண்ணியமான முறையில் எடுத்துரைக்க ஒரு தமிழ் இணையம் Tamil Website , இங்கே மக்கள் ஆகிய நீங்கள் உங்கள் சிரமத்தை சுருக்கமாக வும் தெளிவிக்கவும் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல தமிழ் அல்லது உங்களுக்கு தெரிந்த மொழியில் எழுதலாம் , இதனால் என்ன பயன் என்று கேட்டால் ? அரசின் கவனத்தை பெறுவது தான் முதல் நோக்கம் , நம்மால் என்ன செய்ய முடியும் என்று இருந்து விடாமல் , இன்று தங்கள் சொந்த நிலத்தையே விற்க முடியாமல் வாங்க முடியாமல் பலரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றார்கள் ,மக்களில்=மகள் மகன் திருமணம் படிப்பு சிலவு மருத்துவ சிலவு மற்றும் பல அவசர சிலவு பண்ண பணம் இருந்தும் பண்ணமுடியாமல் மக்கள் துயரத்தில் இருக்கின்றார்கள் பணம் இருந்தும் சிலவு பண்ணமுடியாமல் ? என்றால் அதாவது பணம் தான் நிலமாக இருக்கிறதே , இதற்க்கு என்னதான் தீர்வு ? அரசு ஆணை வருமா வராத அல்லது எப்போது வரும் இன்னும் எவ்வளவு காலம் பொறுத்து இருக்க வேண்டும்.? மக்களே உங்கள் உரிமையை நிலை நட்ட உங்கள் சிரமத்தை போக்க உங்கள் கண்டனத்தை இங்கே எழுதவும் ,,நன்றி  
தமிழக முதல்வர் ஜெயலலித அவர் களின் கவனத்துக்கு கொண்டு செல்ல தமிழக முதல்வர் ஜெயலலித அவர் களின் கவனத்துக்கு கொண்டு செல்ல Reviewed by Tamilan Abutahir on 9:52 PM Rating: 5

1 comment:

  1. மக்களே உங்கள் உரிமையை நிலை நட்ட உங்கள் சிரமத்தை போக்க உங்கள் கண்டனத்தை இங்கே எழுதவும் ,,நன்றி

    ReplyDelete

Tamil SEO Blog Home

Recent In Tamil SEO

Powered by Blogger.